கனடாவில் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை விதிமுறை
கனடா அரசாங்கம், தற்காலிக குடியிருப்புக்கான மருத்துவ பரிசோதனை விதிமுறைகளைப் புதுப்பித்துள்ளது.
அதன்படி 2025 நவம்பர் 3ம் திகதி முதல், கனடா தற்காலிக குடியிருப்புக்கான விண்ணப்பதாரர்கள் எந்த நாடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள் அல்லது பயணித்திருக்கிறார்கள் என்பதனை அடிப்படையாகக் கொண்டு, மருத்துவ பரிசோதனை அவசியம் என புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் IME செய்திருக்க வேண்டும் 6 மாதங்களுக்கு மேல் கனடாவில் தங்க விரும்பும் அனைவரும் IME செய்ய வேண்டும். குறிப்பாக, பெற்றோர் மற்றும் பாட்டி-தாத்தா super visa விண்ணப்பதாரர்களுக்கு இது கட்டாயம் என கூறப்பட்டுகின்றது.
IME தேவைப்படும் நாடுகள் - அர்ஜென்டினா, கொலம்பியா, உருகுவே, வெனிசுவேலா
IME தேவைப்படாத நாடுகள் - அர்மீனியா, போஸ்னியா & ஹெர்ஸிகோவினா, ஈராக், லாட்வியா, லிதுவேனியா, தைவான்
அதேவேளை இந்திய மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு விண்ணப்பதாரர்களுக்கு IME தேவையானது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

------------------------------------------------------------------------------------
The Canadian government has updated the medical examination rules for temporary residence.
Accordingly, from November 3, 2025, Canada has released a new list of countries in which applicants for temporary residence have lived or traveled, requiring a medical examination.
Must have done an IME in the last 5 years
Anyone who wants to stay in Canada for more than 6 months must do an IME. In particular, it is said that this is mandatory for parents and grandparents super visa applicants.
Countries requiring IME - Argentina, Colombia, Uruguay, Venezuela
Countries not requiring IME - Armenia, Bosnia & Herzegovina, Iraq, Latvia, Lithuania, Taiwan
Meanwhile, the IME requirement is already in place for Indian students and employment applicants.
------------------------------------------------------------------------------------
කැනඩා රජය තාවකාලික පදිංචිය සඳහා වෛද්ය පරීක්ෂණ නීති යාවත්කාලීන කර ඇත.
ඒ අනුව, 2025 නොවැම්බර් 3 වන දින සිට, කැනඩාව තාවකාලික පදිංචිය සඳහා අයදුම්කරුවන් ජීවත් වූ හෝ සංචාරය කළ රටවල නව ලැයිස්තුවක් නිකුත් කර ඇති අතර, වෛද්ය පරීක්ෂණයක් අවශ්ය වේ.
පසුගිය වසර 5 තුළ IME එකක් කර තිබිය යුතුය
මාස 6 කට වඩා වැඩි කාලයක් කැනඩාවේ රැඳී සිටීමට කැමති ඕනෑම අයෙකු IME එකක් කළ යුතුය. විශේෂයෙන්, දෙමාපියන් සහ ආච්චිලා සීයලා සුපිරි වීසා අයදුම්කරුවන් සඳහා මෙය අනිවාර්ය බව කියනු ලැබේ.
IME අවශ්ය රටවල් - ආර්ජන්ටිනාව, කොලොම්බියාව, උරුගුවේ, වෙනිසියුලාව
IME අවශ්ය නොවන රටවල් - ආර්මේනියාව, බොස්නියාව සහ හර්සගොවිනා, ඉරාකය, ලැට්වියාව, ලිතුවේනියාව, තායිවානය
මේ අතර, ඉන්දියානු සිසුන් සහ රැකියා අයදුම්කරුවන් සඳහා IME අවශ්යතාවය දැනටමත් ක්රියාත්මක වේ.
(வீடியோ இங்கே )