புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குடும்பப் பெண் மரணம்

#SriLanka #Death #Women #Hospital #Mullaitivu
Prasu
2 hours ago
புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குடும்பப் பெண் மரணம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வீதியில் ஓரமாக நின்ற குடும்ப பெண் மீது வேகமாக மோட்டார் சைக்கிலில் வந்தவர்கள் மோதித்தள்ளியதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உந்துருளியினை ஓட்டிச்சென்றவர்களும் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

------------------------------------------------------------------------------------

A family member who was receiving treatment after being hit by a speeding motorcycle while standing on the side of the road in the Pudukudiyiruppu Nagar area of ​​Mullaitivu has died.

The motorcycle rider who was also seriously injured in the accident has been admitted to the Mullaitivu District Hospital for treatment.

------------------------------------------------------------------------------------

මුලතිව්, පුදුකුඩිඉරිප්පු නගර් ප්‍රදේශයේදී මාර්ගය අයිනේ සිටගෙන සිටියදී වේගයෙන් පැමිණි යතුරුපැදියක ගැටීමෙන් ප්‍රතිකාර ලබමින් සිටි පවුලේ සාමාජිකයෙකු මිය ගොස් තිබේ.

අනතුරින් බරපතල තුවාල ලැබූ යතුරුපැදිකරු ප්‍රතිකාර සඳහා මුලතිව් දිස්ත්‍රික් රෝහලට ඇතුළත් කර තිබේ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!