ரஜினியின் படத்தை கமல் தயாரிக்கிறாரா?

#Actor #TamilCinema #Kamal #rajini kanth #Movie
Prasu
2 hours ago
ரஜினியின் படத்தை கமல் தயாரிக்கிறாரா?

கூலி படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சனின் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

தற்போது, ரஜினியின் அடுத்த படமான 'தலைவர் 173ஐ நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மூலம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தை பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி இயக்கவுள்ளார். இதன் ஷூட்டிங் அடுத்த ஆண்டு (2026) ஆரம்பிக்கப்படுமாம்.

படத்தை 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

images/content-image/1762367614.jpg

------------------------------------------------------------------------------------

After Coolie, Superstar Rajinikanth is acting in director Nelson's Jailer 2. The shooting of this film is going on in full swing.

Now, it has been officially announced that actor Ulaga Nayagan Kamal Haasan will produce Rajinikanth's next film 'Thalaivar 173' through his own production company Rajkamal Films International.

This film will be directed by famous director and actor Sundar. C. The shooting of this film will begin next year (2026).

The film is planned to be released on the occasion of Pongal festival in 2027.

------------------------------------------------------------------------------------

කූලි චිත්‍රපටයෙන් පසු, සුපිරි තරු රජිනිකාන්ත් අධ්‍යක්ෂ නෙල්සන්ගේ ජේලර් 2 චිත්‍රපටයේ රඟපානවා. මෙම චිත්‍රපටයේ රූගත කිරීම් වේගයෙන් සිදුවෙමින් පවතී.

දැන්, නළු උලග නායගන් කමල් හසන් ඔහුගේම නිෂ්පාදන සමාගමක් වන රාජ්කමල් ෆිල්ම්ස් ඉන්ටර්නැෂනල් හරහා රජිනිකාන්ත්ගේ ඊළඟ චිත්‍රපටය වන 'තලෙයිවර් 173' නිෂ්පාදනය කරන බව නිල වශයෙන් නිවේදනය කර ඇත.

මෙම චිත්‍රපටය අධ්‍යක්ෂණය කරනු ලබන්නේ ප්‍රසිද්ධ අධ්‍යක්ෂක සහ නළු සුන්දර් විසිනි. සී. මෙම චිත්‍රපටයේ රූගත කිරීම් ලබන වසරේ (2026) ආරම්භ වේ.

මෙම චිත්‍රපටය 2027 දී පොංගල් උත්සවය නිමිත්තෙන් නිකුත් කිරීමට සැලසුම් කර ඇත.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!