இங்கிலாந்தில் விமான நிலையம் அருகே £2 மில்லியன் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மீட்பு

#Airport #Gold #England #Smuggling
Prasu
4 hours ago
இங்கிலாந்தில் விமான நிலையம் அருகே £2 மில்லியன் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மீட்பு

இங்கிலாந்தில் மென்செஸ்டர் விமான நிலையம் அருகே £2 மில்லியன் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்குரிய வாகனம் ஒன்று இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல் துறையினர் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் இருந்து 07 தங்க கட்டிகளை மீட்டுள்ளனர். அதன் மதிப்பு £700,000 புவண்ட்ஸ் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

images/content-image/1762329818.jpg

------------------------------------------------------------------------------------

Authorities have seized £2 million worth of gold bars and jewellery near Manchester Airport in England.

Police have received reports of a suspicious vehicle near the airport.

Following this, police officers who arrived at the scene searched the vehicle and recovered seven gold bars from it. The value of the gold bars is estimated to be up to £700,000.

------------------------------------------------------------------------------------

එංගලන්තයේ මැන්චෙස්ටර් ගුවන්තොටුපළ අසලදී පවුම් මිලියන 2 ක් වටිනා රන් බාර් සහ ස්වර්ණාභරණ බලධාරීන් විසින් අත්අඩංගුවට ගෙන තිබේ.

ගුවන්තොටුපළ අසල සැක සහිත වාහනයක් පිළිබඳ වාර්තා පොලිසියට ලැබී තිබේ.

මෙයින් පසු, එම ස්ථානයට පැමිණි පොලිස් නිලධාරීන් වාහනය පරීක්ෂා කර එයින් රන් බාර් හතක් සොයා ගත්හ. රන් බාර්වල වටිනාකම පවුම් 700,000 ක් දක්වා ඇස්තමේන්තු කර ඇත.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!