தேசிய அடையாள அட்டை தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
8 hours ago
தேசிய அடையாள அட்டைகளை தொடர்ந்து வழங்கும் என்று ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை தேசிய அடையாள அட்டைகளுக்கான சுமார் 1.5 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது.
அந்த அடையாள அட்டைகளை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் பணிகள் இந்த நாட்களில் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல், தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக தினமும் திணைக்களத்திற்கு வரும் பிற பொது விண்ணப்பதாரர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் தொடர்ந்து தடையின்றி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
