லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
Mayoorikka
16 hours ago
நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
லாஃப்ஸ் எரிவாயுவின் பணிப்பாளர் மற்றும் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் நிரோஷன் ஜே. பீரிஸ் இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி, லாஃப்ஸ் எரிவாயுவின் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நவம்பர் மாதம் முழுவதும் தற்போதைய விலையிலேயே நீடிக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
