கனடாவில் அடித்து கொல்லப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர்
 
                கனடாவில், தன் கார் மீது சிறுநீர் கழித்த கனேடியரை தட்டிக்கேட்ட இந்திய வம்சாவளியினர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இம்மாதம், கனடாவின் எட்மண்டன் நகரில், இந்திய வம்சாவளியினரான அர்வி சிங் சாகூ என்பவர் தனது காதலியுடன் உணவகம் ஒன்றிற்குச் சென்றுள்ளார்.
உணவகம் சென்றுவிட்டு தன் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு சாகூ வந்தபோது தனது கார் மீது நபர் ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார்.
அதனை தடுத்து கேள்வி கேட்ட சாகூ தலையில் கூறிய ஆயுதத்துடன் தாக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக சாகூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்றாலும், சிகிச்சை பலனின்றி ஐந்து நாட்களுக்குப் பின் அவர் உயிரிழந்துள்ளார்.
சாகூவைத் தாக்கிய Kyle Papin (40) என்னும் நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சாகூ உயிரிழந்ததைத் தொடர்ந்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட உள்ளது.

------------------------------------------------------------------------------------
In Canada, an Indian-origin man has been killed after he thrashed a Canadian who peed on his car.
This month, in Edmonton, Canada, Indian-origin Arvi Singh Chagoo went to a restaurant with his girlfriend.
A man urinated on his car when Sakoo came to the place where his car was parked after going to the restaurant.
Sagoo, who stopped him and questioned him, was hit on the head with the said weapon.
Sakoo was immediately admitted to the hospital. However, he died after five days without treatment.
Kyle Papin (40), the man who attacked Chagoo, has been arrested and the case will be changed to murder after Sagoo's death.
------------------------------------------------------------------------------------
කැනඩාවේදී, තම මෝටර් රථයට චූ කළ කැනේඩියානු ජාතිකයෙකුට පහර දීමෙන් ඉන්දීය සම්භවයක් ඇති පුද්ගලයෙකු ඝාතනය කර තිබේ.
මේ මාසයේ, කැනඩාවේ එඩ්මන්ටන් හි, ඉන්දියානු සම්භවයක් ඇති Arvi Singh Chagoo ඔහුගේ පෙම්වතිය සමඟ අවන්හලකට ගියේය.
සකූ අවන්හලට ගොස් ඔහුගේ මෝටර් රථය නවතා තිබූ ස්ථානයට එන විට පුද්ගලයෙක් තම මෝටර් රථයට මුත්රා කළේය.
ඔහුව නවතා ප්රශ්න කළ සගූගේ හිසට එම ආයුධයෙන් පහර දී ඇත.
සකූව වහාම රෝහලට ඇතුළත් කළා. කෙසේ වෙතත්, ප්රතිකාර නොලබා දින පහකට පසු ඔහු මිය ගියේය.
චාගූට පහර දුන් කයිල් පැපින් (40) අත්අඩංගුවට ගෙන ඇති අතර සාගූගේ මරණයෙන් පසු නඩුව මිනීමැරුමකට වෙනස් වේ.
(வீடியோ இங்கே )
 
                        
                     
                        
                     
                        
                     
                        
                     
                 
                 
                 
                 
                 
                                     
                         
                     
                                     
                                     
                                     
             
                         
                         
                         
                         
                         
                         
             
            