சீனப் பொருட்கள் மீதான வரியை குறைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சீன பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதித்தார்.
இந்த நிலையில், தென்கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பரஸ்பர வரி விதிப்புகள், அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் சீனா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சீனப் பொருட்கள் மீதான வரியை டிரம்ப் 10% குறைத்துள்ளார். இதன்மூலம் 57% ஆக இருந்த வரி தற்போது 47% ஆக குறைந்துள்ளது.

------------------------------------------------------------------------------------
Since taking office as US President, Trump has been taking measures against other countries. In that regard, he imposed additional tariffs on Chinese goods.
In this situation, talks were held between US President Trump and Chinese President Xi Jinping in Busan, South Korea. It is said that mutual tariffs and restrictions on rare earth exports will be discussed in this meeting, and a trade agreement will be signed between China and the US.
In this situation, Trump has reduced tariffs on Chinese goods by 10%. With this, the tariff, which was 57%, has now been reduced to 47%.
------------------------------------------------------------------------------------
ඇමරිකානු අධිපරාක් ට්රම්ප් තනතුරේ සිට වෙනත් රටවලට එරෙහි ක්රියාමාර්ග ඉදිරියට එනවා. එම ආකාරයෙන්, චීන භාණ්ඩවලට එරෙහිව අතිරේක බදු නියම කළේය.
මේ අතර, දකුණු කොරියාවේ පුසාන් නගරයේ ඇමරිකානු ජනාධිපති ට්රැම්ප් - චීන ජනාධිපති ජි ජින්පින් අතර සාකච්ඡාවක් පැවැත්විණි. මෙම සාකච්ඡාවේදී ප්රේක්ෂක බදු විධිවිධාන, ආරිය වර්ගයේ කනිම අපනයන සඳහා වන සීමා කිරීම් පිළිබඳව අවධානය යොමු කරනු ලබන්නේ චීනය සහ ඇමරිකාව අතර ය. වෙළඳ ගිවිසුම අත්සන් කරන බව සඳහන්.
කෙසේ වෙතත්, චීන ද්රව්ය මත මිල 10% අඩු කර ඇත. මෙයින්මූලම් 57% සිට 47% දක්වා අඩු වී ඇත.
(வீடியோ இங்கே )