கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபல தொழிலதிபர்
கனடாவில் ஒரு கார் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் தர்ஷன் சிங் சாஹ்சி கொல்லப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில் உள்ள தொழிலதிபரின் வீட்டிற்கு வெளியே இடம்பெற்றுள்ளது.
பண கோரிக்கையை மறுத்ததால் தர்ஷன் சிங் சாஹ்சி கொலை செய்யப்பட்டதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த கோல்டி தில்லான் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாபின் லூதியானாவைச் சேர்ந்த 68 வயதான தர்ஷன் சிங் சாஹ்சி, ஆடை மறுசுழற்சியில் முன்னணி நிறுவனமான கானம் நிறுவனத்தின் தலைவராவார்.

------------------------------------------------------------------------------------
Indian-origin businessman Darshan Singh Sahsi was killed in a car shooting in Canada by Lawrence Bishnoi's gang.
The incident took place outside the businessman's home in Abbotsford, British Columbia.
Goldy Dhillon, a member of the Lawrence Bishnoi gang, said Darshan Singh Sahsi was killed after he refused a demand for money.
Darshan Singh Sahsi, 68, from Ludhiana, Punjab, is the chairman of Khanam, a leading clothing recycling company.
------------------------------------------------------------------------------------
ලෝරන්ස් බිෂ්නෝයිගේ කල්ලිය විසින් කැනඩාවේදී මෝටර් රථයකින් වෙඩි තැබීමකින් ඉන්දියානු සම්භවයක් ඇති ව්යාපාරික දර්ශන් සිං සහ්සි මිය ගියේය.
බ්රිතාන්ය කොලොම්බියාවේ ඇබොට්ස්ෆර්ඩ් හි ව්යාපාරිකයාගේ නිවසින් පිටත මෙම සිදුවීම සිදුවිය.
ලෝරන්ස් බිෂ්නෝයි කල්ලියේ සාමාජිකයෙකු වන ගෝල්ඩි ඩිලන් පැවසුවේ දර්ශන් සිං සහ්සි මුදල් ඉල්ලීම ප්රතික්ෂේප කිරීමෙන් පසු ඝාතනයට ලක් වූ බවයි.
පන්ජාබ්හි ලුඩියානාවේ 68 හැවිරිදි දර්ශන් සිං සහ්සි ප්රමුඛ ඇඳුම් ප්රතිචක්රීකරණ සමාගමක් වන ඛානම් හි සභාපතිවරයා වේ.
(வீடியோ இங்கே )