தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
தன்னிச்சையான இடமாற்ற முறையை எதிர்த்து நாளை (31) நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
இந்த இடமாற்ற முறை இன்று (30) அமல்படுத்தப்பட்டால், தீவு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் சேவைகள் முடங்குவதற்கான பொறுப்பை அதிகாரிகள் ஏற்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சம்பந்தப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை குறித்து நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் GMOA செயலாளர் டாக்டர் பிரபாத் சுகததாச இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
