ஜமைக்கா அருகே உருவாகியுள்ள 5ம் நிலை மெலிசா புயல்
 
                ஜமைகா அருகே உருவாகியிருக்கும் மெலிசா புயல் உலக வானிலை வரலாற்றையே அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.
கரீபிய கடலில் சுழன்றுக்கொண்டே நகரும் இந்த புயல் 174 ஆண்டுகளாக இப்படிப் பட்ட கொடூரமான புயல் உருவானதே இல்லை என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த புயல் இப்போது 175 KM வேகத்தில் வீசும் காற்றுடன் 5ம் நிலை சூறாவளி ஆக உருவாகியுள்ளது.
ஜமைகாவில் இந்த அளவுக்கு கடுமையான புயலை எதிர்கொள்ளும் கட்டமைப்புகள் இல்லை என அந்த நாட்டு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

------------------------------------------------------------------------------------
Hurricane Melissa, which has formed near Jamaica, has shocked the history of world weather.
Meteorologists have said that this storm, which is moving in the Caribbean Sea, has not been such a terrible storm in 174 years.
The storm has now developed into a Category 5 hurricane with winds of 175 km / h.
The Prime Minister of Jamaica has stated that the country does not have the infrastructure to withstand such a severe storm.

------------------------------------------------------------------------------------
ජැමෙයිකාව අසල නිර්මාණය වී ඇති මෙලිසා සුළි කුණාටුව ලෝක කාලගුණ ඉතිහාසය කම්පනයට පත් කර තිබේ.
කැරිබියන් මුහුදේ ගමන් කරන මෙම කුණාටුව වසර 174 කින් මෙතරම් භයානක කුණාටුවක් නොවූ බව කාලගුණ විද්යාඥයින් පවසා තිබේ.
කුණාටුව දැන් පැයට කිලෝමීටර 175 ක සුළං සහිත 5 වන කාණ්ඩයේ සුළි කුණාටුවක් දක්වා වර්ධනය වී තිබේ.
ජැමෙයිකාවේ අග්රාමාත්යවරයා ප්රකාශ කර ඇත්තේ එවැනි දරුණු කුණාටුවකට ඔරොත්තු දීමට රටට යටිතල පහසුකම් නොමැති බවයි.
(வீடியோ இங்கே )
 
                        
                     
                        
                     
                        
                     
                        
                     
                 
                 
                 
                 
                 
                                     
                         
                     
                                     
                                     
                                     
             
                         
                         
                         
                         
                         
                         
             
            