காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 104 பாலஸ்தீனியர்கள் மரணம்

#Death #people #Attack #Israel #Gaza
Prasu
3 hours ago
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 104 பாலஸ்தீனியர்கள் மரணம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டும், சிலர் பணய கைதிகளாக சிறை பிடித்தும் செல்லப்பட்டனர்.

இதன்பின்னர், அமெரிக்கா தலைமையில் நடந்த மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே விதிமீறலில் ஈடுபட்டு, இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரை ஹமாஸ் அமைப்பு படுகொலை செய்துள்ளது என குற்றச்சாட்டில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.

images/content-image/1761760900.jpg

------------------------------------------------------------------------------------

In October 2023, Hamas launched a brutal attack on Israel, killing many Israelis and taking some hostage.

Following this, a ceasefire agreement was reached between Hamas and Israel in US-led mediation talks.

In this context, 104 Palestinians, including 46 children, have been killed in an Israeli attack on Gaza, which Hamas claims violated the ceasefire agreement and killed an Israeli soldier.

images/content-image/1761760932.jpg

------------------------------------------------------------------------------------

2023 ඔක්තෝම්බර් මාසයේදී හමාස් සංවිධානය ඊශ්‍රායලයට ම්ලේච්ඡ ප්‍රහාරයක් දියත් කළ අතර එහිදී බොහෝ ඊශ්‍රායල ජාතිකයින් මිය ගිය අතර සමහරක් ප්‍රාණ ඇපකරුවන් ලෙස රඳවා ගන්නා ලදී.

මෙයින් පසුව, එක්සත් ජනපදය ප්‍රමුඛ මැදිහත්වීමේ සාකච්ඡාවලදී හමාස් සහ ඊශ්‍රායලය අතර සටන් විරාම ගිවිසුමකට එළඹුණි.

මෙම සන්දර්භය තුළ, ගාසා තීරයට එල්ල වූ ඊශ්‍රායල ප්‍රහාරයකින් ළමුන් 46 දෙනෙකු ඇතුළුව පලස්තීන ජාතිකයින් 104 දෙනෙකු මිය ගොස් ඇති අතර, හමාස් සංවිධානය සටන් විරාම ගිවිසුම උල්ලංඝනය කර ඊශ්‍රායල සොල්දාදුවෙකු මරා දැමූ බව කියා සිටී.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!