03 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக குறைந்த தங்கத்தின் விலை!
#SriLanka
#Gold
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 months ago
கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை மூன்று லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஒரு பவுண்டு தங்கத்தின் விலை ரூ. 298,000 ஆக இருந்தது.
இதற்கிடையில், ஒக்டோபர் 17 ஆம் திகதி 410,000 ஆக இருந்த "24 காரட்" ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று 322,000 ரூபாயாகக் ஆகக் குறைந்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
