ரஷ்யா மீதான அமெரிக்காவின் தடைக்கு உக்ரைன் ஆதரவு
உக்ரைனுடன் ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தும் முயற்சியிலும் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவரது முயற்சி எந்தவித பலனும் அளிக்கவில்லை.
இதனால் விரக்தி அடைந்த டிரம்ப் ரஷியாவின் மிகப்பெரிய 2 எண்ணை நிறுவனங்களான ரோஸ் நெப்ட் மற்றும் அகோயில் ஆகியவற்றிற்கு பொருளாதார தடை விதித்தார்.
ரஷியாவுக்கு எதிராக அதிபர் டிரம்ப் எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும்.
இந்நிலையில், ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்து அதிபர் டிரம்ப், ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்பு தெரிவித்துள்ளார். இத்தடை உத்தரவுகளை மேலும் விரிவுபடுத்த அவர் வலியுறுத்தியுள்ளார்.

------------------------------------------------------------------------------------
Trump has also been trying to stop Russia's war with Ukraine. But his efforts have not yielded any results.
Frustrated by this, Trump imposed economic sanctions on Russia's two largest oil companies, Rosneft and Akoil.
This is the first action taken by President Trump against Russia.
In this context, Ukrainian President Zelensky has welcomed the action taken by President Trump and European countries to impose economic sanctions on Russian oil companies. He has urged that these sanctions be further expanded.

------------------------------------------------------------------------------------
රුසියාව යුක්රේනය සමඟ යුද්ධය නැවැත්වීමට ට්රම්ප් ද උත්සාහ කරමින් සිටී. නමුත් ඔහුගේ උත්සාහයන් කිසිදු ප්රතිඵලයක් ලබා දී නොමැත.
මෙයින් කලකිරුණු ට්රම්ප් රුසියාවේ විශාලතම තෙල් සමාගම් දෙක වන රොස්නෙෆ්ට් සහ අකොයිල් වෙත ආර්ථික සම්බාධක පැනවීය.
රුසියාවට එරෙහිව ජනාධිපති ට්රම්ප් ගත් පළමු පියවර මෙයයි.
මෙම සන්දර්භය තුළ, ජනාධිපති ට්රම්ප් සහ යුරෝපීය රටවල් රුසියානු තෙල් සමාගම්වලට ආර්ථික සම්බාධක පැනවීමට ගත් ක්රියාමාර්ගය යුක්රේන ජනාධිපති සෙලෙන්ස්කි විසින් පිළිගෙන තිබේ. මෙම සම්බාධක තවදුරටත් පුළුල් කරන ලෙස ඔහු ඉල්ලා තිබේ.
(வீடியோ இங்கே )