உக்ரைன் தலைநகரில் ரஷ்ய டிரோன் தாக்குதலில் 3 பேர் மரணம்
உக்ரைன் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து இன்று 2ஆவது நாளாக இரவு நேரத்தில் ரஷியா டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் உயிரிழ்ந்த நிலையில், 29 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கீவில் உள்ள டெஸ்னியான்ஸ்கி மாவட்டத்தில் உள்ள இரண்டு குடியிருப்பு கட்டிடம் ரஷியாவின் டிரோன்கள் தாக்குதலால் தீப்பிடித்து எரிந்தது.
74 வயது மூதாட்டியால் வீட்டில் இருந்து வெளியே வரமுடியவில்லை. இதனால் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
மேலும் 19 வயது இளம் பெண் மற்றும் அவருடைய 46 வயது தாய் ஆகியோரும் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 101 டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.

------------------------------------------------------------------------------------
Russia launched a second night of drone strikes on the Ukrainian capital Kiev on Sunday. Three people were killed and 29 were injured.
Two residential buildings in the Tesnyansky district of Kiev were set on fire by Russian drone strikes.
A 74-year-old woman was trapped in her home and died of suffocation.
A 19-year-old woman and her 46-year-old mother were also killed. Russia carried out 101 drone strikes on Sunday alone.
------------------------------------------------------------------------------------
රුසියාව ඉරිදා යුක්රේන අගනුවර වන කියෙව් වෙත දෙවන රාත්රියේ ඩ්රෝන ප්රහාර දියත් කළේය. පුද්ගලයින් තිදෙනෙකු මිය ගොස් 29 දෙනෙකු තුවාල ලැබූහ.
කියෙව්හි ටෙස්නියන්ස්කි දිස්ත්රික්කයේ නේවාසික ගොඩනැගිලි දෙකක් රුසියානු ඩ්රෝන ප්රහාරවලින් ගිනිබත් විය.
74 හැවිරිදි කාන්තාවක් ඇගේ නිවසේ සිරවී හුස්ම හිරවීමෙන් මිය ගියාය.
19 හැවිරිදි කාන්තාවක් සහ ඇගේ 46 හැවිරිදි මව ද මිය ගියාය. ඉරිදා පමණක් රුසියාව ඩ්රෝන ප්රහාර 101 ක් සිදු කළේය.
(வீடியோ இங்கே )