பிரித்தானியாவில் தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட பாலியல் குற்றவாளி

#Police #search #release #England #Accuse
Prasu
3 hours ago
பிரித்தானியாவில் தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட பாலியல் குற்றவாளி

பிரித்தானியாவில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தவறுதலாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரை தேடும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட எத்தியோப்பிய நாட்டவரான ஹடுஷ் கெர்பர்ஸ்லேசி கெபாடு நாடு கடத்தப்படுவதற்கு முன்பு சிறை தண்டனையை அனுபவித்து வந்தார்.

இந்நிலையிலேயே அவர் தவறுதலாக விடுதலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. அவரை கண்டுப்பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

images/content-image/1761468029.jpg

------------------------------------------------------------------------------------

An asylum seeker convicted of sexually abusing a 14-year-old girl in Britain has been wrongly released.

Police are searching for the man, according to local media.

Following this, the Ethiopian national Hadush Gerberslesi, who was arrested in connection with the case, was serving a prison sentence before being abducted to Kepadu.

It has been revealed that he was wrongly released. Police have taken steps to track him down.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!