ஆசிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்த அமெரிக்க ஜனாதிபதி

#America #Asia #President #Trump #Visit
Prasu
3 hours ago
ஆசிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்த அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று 3 ஆசிய நாடுகளுக்கான தனது பயணத்தை தொடங்குகிறார். அவர் 2வது முறை அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஆசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

டிரம்ப் முதலில் மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு செல்கிறார். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமின் அழைப்பை ஏற்று கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் டிரம்ப் பங்கேற்கிறார்.

இதில் மலேசியா, தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். மேலும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா-டிரம்ப் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய பயணத்துக்கு பிறகு டிரம்ப் ஜப்பானுக்கு செல்கிறார். இந்த பயணத்தில் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அதன்பின் டிரம்ப், தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.

images/content-image/1761410855.jpg

------------------------------------------------------------------------------------

US President Trump begins his three-nation trip today. This is his first trip to Asia since taking office as president for the second time.

Trump will first visit Kuala Lumpur, the capital of Malaysia. Trump will attend the ASEAN summit in Kuala Lumpur at the invitation of Malaysian Prime Minister Anwar Ibrahim.

The leaders of Malaysia, Thailand, and Cambodia will hold talks with Trump. Trump is also expected to meet Brazilian President Luiz Inacio Lula da Silva.

After the Malaysian trip, Trump will head to Japan. During this trip, he will meet and hold talks with Japanese Prime Minister Shinzo Abe.

After that, Trump will travel to South Korea. He will attend the Asia-Pacific Economic Cooperation summit there.

------------------------------------------------------------------------------------

ඇමරිකානු ජනාධිපතිවරයා ආසියානු සංචාරය ආරම්භ කරයි

ඇමරිකානු ජනාධිපති ට්‍රම්ප් අද සිය ත්‍රි-ජාතීන් සංචාරය ආරම්භ කරයි. දෙවන වරටත් ජනාධිපති ධුරයට පත්වීමෙන් පසු ඔහුගේ පළමු ආසියානු සංචාරය මෙයයි.

ට්‍රම්ප් ප්‍රථම වරට මැලේසියාවේ අගනුවර වන ක්වාලාලම්පූර් වෙත පැමිණෙනු ඇත. මැලේසියානු අගමැති අන්වර් ඉබ්‍රාහිම්ගේ ආරාධනයෙන් ට්‍රම්ප් ක්වාලාලම්පූර්හි පැවැත්වෙන ආසියාන් සමුළුවට සහභාගී වනු ඇත.

මැලේසියාව, තායිලන්තය සහ කාම්බෝජය යන රටවල නායකයින් ට්‍රම්ප් සමඟ සාකච්ඡා පවත්වනු ඇත. ට්‍රම්ප් බ්‍රසීල ජනාධිපති ලුයිස් ඉනාසියෝ ලූලා ද සිල්වා ද හමුවීමට අපේක්ෂා කෙරේ.

මැලේසියානු සංචාරයෙන් පසු ට්‍රම්ප් ජපානයට යනු ඇත. මෙම සංචාරයේදී ඔහු ජපාන අගමැති ෂින්සෝ අබේ හමුවී සාකච්ඡා පවත්වනු ඇත.

ඉන්පසු ට්‍රම්ප් දකුණු කොරියාවට යනු ඇත. ඔහු එහි ආසියා-පැසිෆික් ආර්ථික සහයෝගීතා සමුළුවට සහභාගී වනු ඇත.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!