பிரித்தானியாவில் 2000 போலி எடை குறைப்பு மருந்துகள் பறிமுதல்

#Police #England #tablets #Weight
Prasu
2 hours ago
பிரித்தானியாவில் 2000 போலி எடை குறைப்பு மருந்துகள் பறிமுதல்

பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் நடைபெற்று வந்த தொழிற்சாலையில் இருந்து 2000க்கும் மேற்பட்ட போலி எடை குறைப்பு ஊசி மருந்துகளை பொலிஸார் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட எடை குறைப்பு மற்றும் நீரிழிவு மருந்துகளில் டைர்ஸ்படைட் என்ற மூலப்பொருள் இருப்பதாக தெரிவித்து போலியான எடை குறைப்பு ஊசிகளை இந்த சட்டவிரோத தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வந்துள்ளது.

இந்நிலையில், பிரித்தானியா பொலிஸ் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பினர் நடத்திய கூட்டு சோதனையில் உற்பத்தி விநியோகம் தடுத்து நிறுத்தப்பட்டு தொழிற்சாலை கலைக்கப்பட்டுள்ளது.

images/content-image/1761379265.jpg

------------------------------------------------------------------------------------

Police and the Medicines Control Agency have seized more than 2000 fake weight loss pills from an illegal factory in Britain.

The illegal factory was manufacturing fake weight loss pills claiming to contain the ingredient tyrosabate, which is used in approved weight loss and diabetes drugs.

In this situation, the production and distribution were stopped and the factory was dismantled in a joint raid conducted by the British police and the Medicines Control Agency.

images/content-image/1761379281.jpg

------------------------------------------------------------------------------------

පොලිසිය සහ ඖෂධ පාලන ඒජන්සිය බ්‍රිතාන්‍යයේ නීති විරෝධී කර්මාන්ත ශාලාවකින් ව්‍යාජ බර අඩු කර ගැනීමේ පෙති 2000කට අධික ප්‍රමාණයක් අත්අඩංගුවට ගෙන තිබේ.

නීතිවිරෝධී කර්මාන්ත ශාලාව අනුමත බර අඩු කර ගැනීමේ සහ දියවැඩියා ඖෂධවල භාවිතා කරන ටයිරොසැබේට් නම් සංඝටකය අඩංගු බව පවසමින් ව්‍යාජ බර අඩු කර ගැනීමේ පෙති නිෂ්පාදනය කරමින් සිටියේය.

මෙම තත්ත්වය තුළ, බ්‍රිතාන්‍ය පොලිසිය සහ ඖෂධ පාලන ඒජන්සිය විසින් සිදු කරන ලද ඒකාබද්ධ වැටලීමකදී නිෂ්පාදනය සහ බෙදා හැරීම නතර කරන ලද අතර කර්මාන්ත ශාලාව විසුරුවා හරින ලදී.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!