துபாயில் மாரடைப்பால் உயிரிழந்த இளம் இந்திய மாணவர்

#Death #Student #Heart Attack #Dubai #Indian
Prasu
3 hours ago
துபாயில் மாரடைப்பால் உயிரிழந்த இளம் இந்திய மாணவர்

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் பணியாற்றி வருகிறார்.

இவரது மகன் வைஷ்ணவ் (வயது 18). இவர் துபாயில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் துபாய் சர்வதேச கல்வி நகரில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனே அவர் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வைஷ்ணவ் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக கூறினார்கள்.

இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

images/content-image/1761334946.jpg

------------------------------------------------------------------------------------

Krishnan hails from Alappuzha, Kerala. He has been working in Dubai for more than 20 years.

His son is Vaishnav (age 18). He did his BBA from a university in Dubai. He was studying in first year.

On the day of the incident, he attended the Diwali celebrations at Dubai International Education City. Then he suddenly fainted.

He was immediately taken to the hospital. Doctors who examined him said Vaishnav had died of a heart attack.

It is noteworthy that he is a holder of United Arab Emirates Golden Visa.

------------------------------------------------------------------------------------

ක්‍රිෂ්ණන් කේරළයේ ඇලප්පුසාහි පදිංචිකරුවෙකි. ඔහු වසර 20කට වැඩි කාලයක් ඩුබායි හි සේවය කර ඇත.

ඔහුගේ පුත් රයා වෛෂ්නව් (අවුරුදු 18). ඔහු BBA කළේ ඩුබායි විශ්වවිද්‍යාලයකින්. ඔහු පළමු වසරේ ඉගෙනුම ලබමින් සිටියේය.

සිද්ධිය වූ දිනයේ ඔහු ඩුබායි ජාත්‍යන්තර අධ්‍යාපන නගරයේ දීපවාලි උත්සවයට සහභාගි විය. එවිට ඔහු හදිසියේම ක්ලාන්ත විය.

ඔහුව වහාම රෝහලට ගෙන ගියා. ඔහුව පරීක්‍ෂා කළ වෛද්‍යවරු පැවසුවේ වෛෂ්නව් මියගොස් ඇත්තේ හෘදයාබාධයකින් බවයි.

ඔහු එක්සත් අරාබි එමීර් රාජ්‍යයේ ගෝල්ඩන් වීසා හිමිකරුවෙකු වීම විශේෂත්වයකි.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!