இஷாரா செவ்வந்தி அம்பாள்குளம் பகுதியில் தங்கியிருந்த வீட்டில் இருந்து கஞ்சா மீட்பு!
#SriLanka
#Kilinochchi
Mayoorikka
3 hours ago
கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் தங்கியிருந்த வீட்டில் இருந்து கஞ்சாப் பொதிகள் மீட்கப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட பொலீஸ் குழுவிடம் அம்பாள்குளம் பகுதியில் குறித்த கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
