கனடாவில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய எட்டு பேர் கைது

#Arrest #Canada #drugs #Smuggling
Prasu
3 hours ago
கனடாவில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய எட்டு பேர் கைது

கனடாவின் மொண்ட்ரியாலில் கோக்கைன் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாகாணங்களுக்கு இடையே செயல்பட்டதாக கூறப்படும் கோக்கைன் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

மாண்ட்ரியால், லாரன்ஷியன் மற்றும் மொண்டெரெஜி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில், டொரொண்டோவில் இருந்து கோகைனை பெற்று கியுபெக்கில் மீள விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் வலையமைப்பை குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கரீம் சப்பி, கத்தரின் ட்ரூடெல்-பிரிமோ, ஜீன்-பிரான்சுவா ரோபெர்ஜ், மனோன் பிரிமோ, மத்யூ போஷார்ட், ஜென்னிபர் டிவ்ரிஸ், மிச்சேல் பிரான்செஸ்கோ மணிகோன் மற்றும் ஜூலி செயிண்ட்-ஜாக்ஸ்-லாபோயிண்ட் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் அனைவரும் 24 முதல் 54 வயதுக்குள் உள்ளிட்டவர்கள் மற்றும் முன்னறிவிக்கப்பட்ட பிடிவிராந்து அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

images/content-image/1761290923.jpg

------------------------------------------------------------------------------------

Eight people have been arrested in connection with cocaine trafficking in Montreal, Canada.

Eight people were arrested in connection with an alleged inter-provincial cocaine-trafficking network.

The raids, which were carried out in Montreal, Laurentian and Monterrey regions, targeted a network suspected of receiving cocaine from Toronto and reselling it in Quebec.

Karim Sabbi, Catherine Trudel-Primeau, Jean-Francois Roberge, Manon Primo, Matthew Bosshardt, Jennifer DeVries, Michele Francesco Manicone and Julie Saint-Jacques-Lapointe have been arrested.

All those arrested are between the ages of 24 and 54 and have been arrested on a pre-arranged basis.

images/content-image/1761290961.jpg

------------------------------------------------------------------------------------

කැනඩාවේ මොන්ට්‍රියල් නගරයේදී කොකේන් ජාවාරමට සම්බන්ධ පුද්ගලයින් 8 දෙනෙකු අත්අඩංගුවට ගෙන තිබෙනවා.

අන්තර් පළාත් කොකේන් ජාවාරම් ජාලයක් සම්බන්ධයෙන් පුද්ගලයින් 8 දෙනෙකු අත්අඩංගුවට ගෙන තිබේ.

Montreal, Laurentian සහ Monterrey යන ප්‍රදේශවල සිදු කරන ලද වැටලීම් වලදී, ටොරොන්ටෝ සිට කොකේන් ලබාගෙන ක්විබෙක්හි නැවත අලෙවි කළ බවට සැක කෙරෙන ජාලයක් ඉලක්ක කර ඇත.

Karim Sabbi, Catherine Trudel-Primeau, Jean-Francois Roberge, Manon Primo, Matthew Bosshardt, Jennifer DeVries, Michele Francesco Manicone සහ Julie Saint-Jacques-Lapointe යන අය අත්අඩංගුවට ගෙන ඇත.

අත්අඩංගුවට ගත් සියලු දෙනාම වයස අවුරුදු 24 ත් 54 ත් අතර පසුවන්නන් වන අතර ඔවුන් පෙර සූදානමක් මත අත්අඩංගුවට ගෙන ඇත.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!