பிரித்தானியாவின் பொருளாதார பாதிப்புக்கு முக்கிய காரணியாக அமைந்த ஜாகுவார் லேண்ட் ரோவர்

ஜாகுவார் லேண்ட் ரோவர் மீது நடந்த சைபர் தாக்குதலால் பிரித்தானிய வரலாற்றில் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Tata Motorsன் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் மீது 2025 ஆகஸ்ட் மாதத்தில் நடந்த சைபர் தாக்குதல், பிரித்தானிய வரலாற்றில் பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக Cyber Monitoring Centre (CMC) தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் 1.6 பில்லியன் பவுண்டு முதல் 2.1 பில்லியன் பவுண்டு வரை இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் உள்நிலை தகவல் தொழில்நுட்ப அமைப்பை முடக்கி, Solihull, Halewood மற்றும் Wolverhampton ஆகிய உற்பத்தி மையங்களில் செயல்பாடுகளை நிறுத்தியது.
இதனால் 5,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. விற்பனையாளர் அமைப்புகள் செயலிழந்தன, சப்ளையர்கள் ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டன.
------------------------------------------------------------------------------------
The cyber attack on Jaguar Land Rover has caused the largest economic impact in British history.
The cyber attack on Tata Motors' Jaguar Land Rover in August 2025 has caused the largest economic impact in British history, according to the Cyber Monitoring Centre (CMC).
The attack is estimated to have caused losses of between £1.6 billion and £2.1 billion.
The attack disabled Jaguar Land Rover's internal IT system and halted operations at its Solihull, Halewood and Wolverhampton manufacturing sites.
More than 5,000 companies were affected. Vendor systems were down and supplier orders were cancelled.
------------------------------------------------------------------------------------
ජගුවාර් ලෑන්ඩ් රෝවර් වෙත එල්ල වූ සයිබර් ප්රහාරය බ්රිතාන්ය ඉතිහාසයේ විශාලතම ආර්ථික බලපෑමට හේතු වී තිබේ.
2025 අගෝස්තු මාසයේදී ටාටා මෝටර්ස් හි ජගුවාර් ලෑන්ඩ් රෝවර් වෙත එල්ල වූ සයිබර් ප්රහාරය බ්රිතාන්ය ඉතිහාසයේ විශාලතම ආර්ථික බලපෑමට හේතු වී ඇති බව සයිබර් නිරීක්ෂණ මධ්යස්ථානය (CMC) පවසයි.
මෙම ප්රහාරයෙන් පවුම් බිලියන 1.6 ත් 2.1 ත් අතර පාඩු සිදුවී ඇති බවට ගණන් බලා ඇත.
ප්රහාරයෙන් ජගුවාර් ලෑන්ඩ් රෝවර් හි අභ්යන්තර තොරතුරු තාක්ෂණ පද්ධතිය අක්රීය වූ අතර එහි සොලිහුල්, හේල්වුඩ් සහ වුල්වර්හැම්ප්ටන් නිෂ්පාදන ස්ථානවල මෙහෙයුම් නතර විය.
සමාගම් 5,000 කට වැඩි ප්රමාණයක් බලපෑමට ලක් විය. විකුණුම් පද්ධති අක්රිය වූ අතර සැපයුම්කරුවන්ගේ ඇණවුම් අවලංගු කරන ලදී.
(வீடியோ இங்கே )



