அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்த ஏற்பாடு!
#SriLanka
#land
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 day ago
அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு குறித்து ஒரு பெரிய விசாரணை நடத்தப்பட உள்ளதாக காணி பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதிலளித்த பிரதி அமைச்சர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், அரசியல்வாதிகள் நாடு முழுவதும் சட்டவிரோதமாக நிலங்களை கையகப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
