கனிய வள அகழ்விற்கு அனுர அரசாங்கம் இணக்கம் (வீடியோ இணைப்பு)
#SriLanka
#sanakkiyan
Mayoorikka
3 hours ago

கடந்த வருடம் மட்டகளப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் வந்த பொழுது மக்கள் பல அசௌகரியங்களை சந்தித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



