25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் பக்கவாதம் ஏற்படும் அபாயம்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 hours ago

25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் ஒரு முறை பக்கவாதம் ஏற்படும் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
களுத்துறை போதனா மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் சுரங்கி சோமரத்ன, பக்கவாத நோயாளிகளில் சுமார் 30% பேர் 20 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறினார்.
29 ஆம் திகதி உலக பக்கவாதம் தின கொண்டாட்டத்துடன் இணைந்து நடைபெற்ற ஊடக மாநாட்டில் பங்கேற்றபோது நரம்பியல் நிபுணர் டாக்டர் சுரங்கி சோமரத்ன இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறப்பு மருத்துவர் சுரங்கி சோமரத்ன விளக்கினார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



