வன்முறை காரணமாக பெருவின் தலைநகரில் அவசரநிலை பிரகடனம்

பெருவின் தலைநகர் லிமாவிலும்அந்த நாட்டின் கல்லாவ் மாநிலத்திலும் 30 நாள் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்துவரும் குற்றச் செயல்களைக் கையாள இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக பெருவின் ஜனாதிபதி ஜோஸ் ஜெரி தெரிவித்தார்.
இதன்படி காவல்துறையுடன் சேர்ந்து ஆயுதப் படைகளைப் பணியில் ஈடுபடுத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
“குற்றச் செயல்களுக்கு எதிரான போராட்டத்தில் நாம் தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளில் முன்னின்று போராடும் அணுகுமுறைக்கு மாறுகிறோம். இதன் மூலம் அமைதி, மில்லியன்கணக்கான பெருவின்வியர்களின் நம்பிக்கை ஆகியவற்றை நாம் மீண்டும் பெற முடியும்,” என்று ஜெரி தொலைக்காட்சி உரையில் விவரித்தார்.
------------------------------------------------------------------------------------
A 30-day state of emergency has been declared in the Peruvian capital Lima and the country's Callao state.
Peruvian President Jose Pérez said the measure was taken to deal with a surge in crime.
The measure has been given the authority to deploy the armed forces alongside the police.
"We are moving from defensive measures to a combative approach in the fight against crime. This is how we can restore peace and the trust of millions of Peruvians," Pérez said in a televised address.
------------------------------------------------------------------------------------
පේරු අගනුවර වන ලීමා සහ රටේ කැලාඕ ප්රාන්තයේ දින 30 ක හදිසි තත්වයක් ප්රකාශයට පත් කර ඇත.
අපරාධ වැඩිවීමක් සමඟ කටයුතු කිරීම සඳහා මෙම පියවර ගත් බව පේරු ජනාධිපති ජෝස් පෙරෙස් පැවසීය.
පොලිසිය සමඟ සන්නද්ධ හමුදා යෙදවීමට මෙම පියවරට බලය ලබා දී ඇත.
"අපරාධවලට එරෙහි සටනේදී අපි ආරක්ෂක පියවරයන්ගෙන් සටන්කාමී ප්රවේශයකට ගමන් කරමින් සිටිමු. සාමය සහ මිලියන සංඛ්යාත පේරු වැසියන්ගේ විශ්වාසය අපට නැවත ලබා ගත හැක්කේ මේ ආකාරයටයි," පෙරෙස් රූපවාහිනී දේශනයකදී පැවසීය.
(வீடியோ இங்கே )



