செர்பியா பாராளுமன்றம் அருகே துப்பாக்கி சூடு

#Parliament #Attack #GunShoot #Terrorists #Serbia
Prasu
3 hours ago
செர்பியா பாராளுமன்றம் அருகே துப்பாக்கி சூடு

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு செர்பியா. இந்நாட்டின் தலைநகர் பெல்கிரெட்டில் அந்நாட்டு நாடாளுமன்றம் அமைந்துள்ளது.

இந்நிலையில், அதிபர் அலெக்சாண்டருக்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்றம் அருகே கூடாரம் அமைக்கப்பட்டு சிலர் பேரணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த பகுதிக்கு இன்று வந்த சிலர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 57 வயதான முதியவர் படுகாயமடைந்தார். உடனடியாக விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர், முதியவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றம் அருகே நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டை பயங்கரவாத தாக்குதல் என அதிபர் தெரிவித்துள்ளார்.

images/content-image/1761158743.jpg

------------------------------------------------------------------------------------

Serbia is a country located in Europe. The country's parliament is located in the capital of this country, Belgrade.

In this situation, a tent was set up near the country's parliament and some people were participating in a rally in support of President Alexander. Some people who came to the area today opened fire on those present.

A 57-year-old man was seriously injured in the shooting. Security forces immediately rushed to the scene and admitted the old man to a nearby hospital.

Furthermore, an intensive investigation is underway into the individuals who fled after opening fire. This shooting incident near the parliament has shocked the area.

The president has described the shooting as a terrorist attack.

images/content-image/1761158755.jpg

------------------------------------------------------------------------------------

සර්බියාව යුරෝපයේ පිහිටි රටකි. එරට පාර්ලිමේන්තුව පිහිටා ඇත්තේ එරට අගනුවර වන බෙල්ග්‍රේඩ් හි ය.

මෙම තත්ත්වය තුළ එරට පාර්ලිමේන්තුව අසල කූඩාරමක් ඉදිකර තිබූ අතර ජනාධිපති ඇලෙක්සැන්ඩර්ට සහාය පළ කරමින් පැවති රැලියකට සහභාගී වෙමින් සිටි පිරිසක් සිටියහ. අද එම ප්‍රදේශයට පැමිණි පිරිසක් පැමිණ සිටි අයට වෙඩි තැබූහ.

වෙඩි තැබීමෙන් 57 හැවිරිදි පුද්ගලයෙකු බරපතල තුවාල ලබා ඇත. ආරක්ෂක අංශ වහාම එම ස්ථානයට ගොස් මහලු පුද්ගලයා අසල රෝහලකට ඇතුළත් කර ඇත.

තවද, වෙඩි තැබීමෙන් පසු පලා ගිය පුද්ගලයින් පිළිබඳව දැඩි පරීක්ෂණයක් ආරම්භ කර ඇත. පාර්ලිමේන්තුව අසල සිදු වූ මෙම වෙඩි තැබීමේ සිදුවීම ප්‍රදේශය කම්පනයට පත් කර තිබේ.

ජනාධිපතිවරයා වෙඩි තැබීම ත්‍රස්ත ප්‍රහාරයක් ලෙස විස්තර කර ඇත.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!