நைஜீரியாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி விபத்து - 35 பேர் மரணம்

நைஜீரியாவின் லகோஸ் மாகாணத்தில் இருந்து நைஜர் மாகாணத்திற்கு டேங்கர் லாரியில் பெட்ரோல் கொண்டு செல்லப்பட்டது.
நைஜர் மாகாணத்தின் கட்சா பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் டேங்கர் லாரி வெடித்தது.
இந்த சம்பவத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள், வாகனங்களில் பயணித்தவர்கள் என 35 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
------------------------------------------------------------------------------------
A tanker truck carrying petrol from Lagos State, Nigeria, to Niger State was involved in an accident.
The driver lost control of the truck while it was traveling on a road in the Katsa area of Niger State and overturned.
As a result, the petrol in the tanker truck leaked out. The tanker truck exploded in a fire that broke out.
In this incident, 35 people, including those standing by the roadside and those traveling in vehicles, were killed. Many others were seriously injured.
Rescue teams rushed to the scene after receiving information and rescued the seriously injured and admitted them to a nearby hospital for treatment.
------------------------------------------------------------------------------------
නයිජීරියාවේ ලාගෝස් ප්රාන්තයේ සිට නයිජර් ප්රාන්තයට පෙට්රල් ප්රවාහනය කරමින් තිබූ ටැංකි ට්රක් රථයක් අනතුරකට ලක් විය.
නයිජර් ප්රාන්තයේ කට්සා ප්රදේශයේ මාර්ගයක ගමන් කරමින් සිටියදී රියදුරුට ට්රක් රථය පාලනය කර ගත නොහැකිව පෙරළී ගියේය.
එහි ප්රතිඵලයක් ලෙස, ටැංකි ට්රක් රථයේ තිබූ පෙට්රල් කාන්දු විය. ඇති වූ ගින්නකින් ටැංකි ට්රක් රථය පුපුරා ගියේය.
මෙම සිද්ධියේදී, මාර්ගය අසල සිටගෙන සිටි අය සහ වාහනවල ගමන් කළ අය ඇතුළු 35 දෙනෙකු මිය ගියහ. තවත් බොහෝ දෙනෙක් බරපතල තුවාල ලැබූහ.
තොරතුරු ලැබීමෙන් පසු ගලවා ගැනීමේ කණ්ඩායම් එම ස්ථානයට ගොස් බරපතල තුවාල ලැබූවන් බේරාගෙන ප්රතිකාර සඳහා අසල රෝහලකට ඇතුළත් කළහ.
(வீடியோ இங்கே )



