11 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு!
#SriLanka
#Land_Slide
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 11 மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) வெளியிட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கைகள் இன்று (22) மாலை 4:00 மணி முதல் நாளை (23) மாலை 4:00 மணி வரை அமலில் இருக்கும்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
