நாடு முழுவதும் கொட்டித் தீர்த்த மழை - நால்வர் உயிரிழப்பு!
#SriLanka
#weather
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago

நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக சமீபத்திய நாட்களில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
பேரிடர் மேலாண்மை இன்று (22.10) வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
12 மாவட்டங்களில் 2,395 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 9,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



