விதி மீறலால் இந்தியாவிற்குள் நுழைய லண்டன் பல்கலை பேராசிரியைக்கு அனுமதி மறுப்பு

லண்டன் பல்கலை பேராசிரியை ஒருவர் இந்தியா சென்ற நிலையில், அவர் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படாமல் நாடுகடத்தப்பட்டார்.
இத்தாலி நாட்டவரான ஃப்ரான்செஸ்கா, லண்டன் பல்கலையில் மொழிகள் சார் துறையில் பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.
ஃப்ரான்செஸ்கா இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.
ஆனால், அவர் இந்தியாவிற்குள் நுழைய இந்திய அதிகாரிகள் அவருக்கு அனுமதியளிக்கவில்லை.
சுற்றுலா விசாவில் இந்தியா செல்லும் ஃப்ரான்செஸ்கா, அங்கு ஆய்வுப்பணிகள் மேற்கொண்டுள்ளார்.
ஃப்ரான்செஸ்கா இதற்கு முன் சுற்றுலா விசாவில் வந்து பணி செய்வது தெரியவந்ததால், மார்ச் மாதம் இந்தியா அவரை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.
------------------------------------------------------------------------------------
A University of London professor was deported after she went to India.
An Italian national, Francesca works as a professor in the Department of Languages at the University of London.
Francesca landed at the Indira Gandhi International Airport in the Indian capital, New Delhi.
However, Indian authorities did not allow her to enter India.
Francesca, who was traveling to India on a tourist visa, had been conducting research there.
India had blacklisted Francesca in March after it was discovered that she had previously come to India on a tourist visa and worked there.
------------------------------------------------------------------------------------
ලන්ඩන් විශ්ව විද්යාලයේ මහාචාර්යවරියක් ඉන්දියාවට ගිය පසු පිටුවහල් කරන ලදී.
ඉතාලි ජාතික ෆ්රැන්චෙස්කා ලන්ඩන් විශ්ව විද්යාලයේ භාෂා දෙපාර්තමේන්තුවේ මහාචාර්යවරියක් ලෙස සේවය කරයි.
ෆ්රැන්චෙස්කා ඉන්දියාවේ අගනුවර වන නවදිල්ලියේ ඉන්දිරා ගාන්ධි ජාත්යන්තර ගුවන්තොටුපළට ගොඩ බැස්සා.
කෙසේ වෙතත්, ඉන්දීය බලධාරීන් ඇයට ඉන්දියාවට ඇතුළු වීමට ඉඩ දුන්නේ නැහැ.
සංචාරක වීසා බලපත්රයක් මත ඉන්දියාවට ගමන් කරමින් සිටි ෆ්රැන්චෙස්කා එහි පර්යේෂණ පවත්වමින් සිටියාය.
ඇය මීට පෙර සංචාරක වීසා බලපත්රයක් මත ඉන්දියාවට පැමිණ එහි සේවය කර ඇති බව සොයා ගැනීමෙන් පසු ඉන්දියාව මාර්තු මාසයේදී ෆ්රැන්චෙස්කා අසාදු ලේඛනයට ඇතුළත් කර තිබුණි.
(வீடியோ இங்கே )



