NPP அரசாங்கத்தில் அநுராதபுரத்திலிருந்து அதிகளவு வாக்குகள் பெற்ற Dr.H.M.சுசில் ரணசிங்க.
#SriLanka
#NPP
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
9 hours ago

NPP அரசாங்கத்தில் அநுராதபுரத்திலிருந்து அதிகளவு வாக்குகள் மூலம் தெரிவாகி தற்போது வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக இருக்கும் Dr.H.M.சுசில் ரணசிங்க.
இவர் கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு குடும்பத்துடன் தொடரூந்தில் சுற்றுலா சென்றிருந்தார்.
இந்தபயணம் சாதாரண விடயம் போல் தெரிந்தாலும் சர்வ சாதாரணமாக மக்களுடன் மக்களாக பழகும், அமைச்சர்கள் என்ற எந்த வித பந்தாவும் இல்லாமல் இருக்கும் இந்த புதிய கலாசாரம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பாராட்டுக்கள்....
(வீடியோ இங்கே )
அனுசரணை



