உலக நாடுகள் அபிவிருத்திக்காக கொடுத்த 800 மில்லியனில் 600 மில்லியன் பணத்தை கொள்ளையடித்தது யார்?

#SriLanka #Development #Country #money
Prasu
3 hours ago
உலக நாடுகள் அபிவிருத்திக்காக கொடுத்த 800 மில்லியனில் 600 மில்லியன் பணத்தை கொள்ளையடித்தது யார்?

பல உலக நாடுகள் இலங்கையின் அபிவிருத்திக்காக 800 மில்லியன் கடன் வழங்கியுள்ளது.

இந்த 800 மில்லியனில் 200 மில்லியன் மட்டுமே அபிவிருத்திக்காக நாடளாவிய ரீதியில் செலவு செய்யப்பட்டுள்ளதாக ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மேலும், மிகுதி 600 மில்லியன் பணம் எங்கே? யரிடம் உள்ளது? யார் கொள்ளையடித்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

images/content-image/1761075213.jpg

------------------------------------------------------------------------------------

Many world countries have given 800 million in loans for Sri Lanka's development.

Ananda Wijepala has stated that only 200 million out of this 800 million has been spent on development islandwide.

Furthermore, where is the remaining 600 million? Who has it? Who has stolen it?

------------------------------------------------------------------------------------

ලෝකයේ බොහෝ රටවල් ශ්‍රී ලංකාවේ සංවර්ධනය සඳහා ණය වශයෙන් මිලියන 800 ක් ලබා දී ඇත.

ආනන්ද විජේපාල ප්‍රකාශ කර ඇත්තේ මෙම මිලියන 800 න් මිලියන 200 ක් පමණක් දිවයින පුරා සංවර්ධනය සඳහා වියදම් කර ඇති බවයි.

තවද, ඉතිරි මිලියන 600 කොහෙද? එය කා සතුව තිබේද? එය සොරකම් කළේ කවුද?

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!