இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவிற்கு எச்சரிக்கை விடுத்த கனடா பிரதமர்

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கனடாவிற்குள் நுழைந்தால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது உத்தரவை கட்டளையை கட்டாயம் நிறைவேற்றுவதுடன் நெதன்யாகுவவை கைது செய்வோம் என கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
காசா மோதல்களின்போது பட்டினியை ஆயுதமாகப் பயன்படுத்தியது முதலான போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெத்தன்யாஹூ மீது கைது வாரண்ட் பிறப்பித்தது.
------------------------------------------------------------------------------------
The Canadian Prime Minister has said that if Israeli Prime Minister Netanyahu enters Canada, he will be arrested and enforce the International Criminal Court's arrest warrant.
The International Criminal Court issued an arrest warrant for Netanyahu for war crimes and crimes against humanity, including using starvation as a weapon during the Gaza conflict.
------------------------------------------------------------------------------------
ඊශ්රායල අගමැති නෙතන්යාහු කැනඩාවට ඇතුළු වුවහොත් ඔහු අත්අඩංගුවට ගෙන ජාත්යන්තර අපරාධ අධිකරණයේ අත්අඩංගුවට ගැනීමේ වරෙන්තුව ක්රියාත්මක කරන බව කැනේඩියානු අගමැතිවරයා පවසා තිබේ.
ගාසා ගැටුමේදී සාගින්න අවියක් ලෙස භාවිතා කිරීම ඇතුළු යුද අපරාධ සහ මනුෂ්යත්වයට එරෙහි අපරාධ සම්බන්ධයෙන් ජාත්යන්තර අපරාධ අධිකරණය නෙතන්යාහු අත්අඩංගුවට ගැනීමේ වරෙන්තුවක් නිකුත් කළේය.
(வீடியோ இங்கே )



