சர்வதேச கபடி அரங்கில் இலங்கை அணியின் தலைவியாக செயற்படும் மட்டக்களப்பு வீராங்கனை

#Batticaloa #Girl #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
சர்வதேச கபடி அரங்கில் இலங்கை அணியின் தலைவியாக செயற்படும் மட்டக்களப்பு வீராங்கனை

இளையோர் ஆசியக் கிண்ண கபடித் தொடரில் இலங்கை_இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பினை ஏற்று மட்டக்களப்பு கோரகல்லிமடு. 

ரமண_மகரிஷி வித்தியாலய மாணவி தி. நிஷாளிணி மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார் இது தமிழ் மக்கள் பெருமைப்பட வேண்டிய ஒரு விடயமாகவே பார்க்கின்றோம். 

இம்முறை கோரகல்லிமடு மண்ணை சேர்ந்த 3 வீராங்கனைகள் இளையோர் ஆசியக்கிண்ண தொடரில் பங்கெடுக்கின்றமை மேலும் மட்டக்களப்புக்கு பெருமை சேர்க்கிறது

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!