அமைச்சுகளின் பாடங்கள் மற்றும் செயல்பாடுகளை திருத்தி அமைந்துள்ள வர்தமானி அறிவித்தல் வெளியீடு!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
9 hours ago

இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் பல அமைச்சுகளின் பாடங்கள் மற்றும் செயல்பாடுகளை திருத்தி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அதற்கான வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் சமீபத்திய அமைச்சரவை மறுசீரமைப்பைத் தொடர்ந்து அமைச்சுகளின் பாடங்கள் மற்றும் செயல்பாடுகள் திருத்தப்பட்டுள்ளன.
(வீடியோ இங்கே )
அனுசரணை



