பிரித்தானியாவில் சீக்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது

பிரித்தானியாவில் சீக்கியப் பெண் ஒருவர் இனரீதியாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாண்ட்வெல்லின் ஓல்ட்பரி பகுதியில் 20 வயது பிரிட்டிஷ் சீக்கியப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார் அளித்ததை தொடர்ந்து கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
“சாண்ட்வெல்லைச் சேர்ந்த 49 வயது ஆணும் 65 வயது பெண்ணும் இன்று பாலியல் வன்கொடுமை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்” என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
------------------------------------------------------------------------------------
Two men have been arrested in Britain for the alleged racially motivated sexual assault of a Sikh woman.
The arrests follow a complaint by a 20-year-old British Sikh woman in the Oldbury area of Sandwell that she was sexually assaulted.
“A 49-year-old man and a 65-year-old woman from Sandwell were arrested today on suspicion of sexual assault,” police said in a statement.
------------------------------------------------------------------------------------
බ්රිතාන්යයේ සික් කාන්තාවකට වාර්ගිකව අභිප්රේරණය වූ ලිංගික අතවරයක් සිදු කළ බවට චෝදනා එල්ල වී ඇති පිරිමින් දෙදෙනෙකු අත්අඩංගුවට ගෙන තිබේ.
සැන්ඩ්වෙල් හි ඕල්ඩ්බරි ප්රදේශයේ 20 හැවිරිදි බ්රිතාන්ය සික් කාන්තාවක් ලිංගික අතවරයකට ලක් වූ බවට කළ පැමිණිල්ලකට අනුව මෙම අත්අඩංගුවට ගැනීම් සිදු කර ඇත.
"ලිංගික අතවරයක් සම්බන්ධයෙන් සැකපිට සැන්ඩ්වෙල්හි 49 හැවිරිදි පිරිමියෙකු සහ 65 හැවිරිදි කාන්තාවක් අද අත්අඩංගුවට ගෙන ඇත," පොලිසිය නිවේදනයක් නිකුත් කරමින් කියා සිටියේය.
(வீடியோ இங்கே )



