திருகோணமலையில் முத்து நகர் மற்றும் கிண்ணியா வான் எல விவசாயிகள் போராட்டம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திருகோணமலையில் உள்ள சீனக் குடா விமான நிலையத்தில் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக வருகை தந்ததையடுத்து திருகோணமலை முத்து நகர் விவசாயிகள், கிண்ணியா வான் எல விவசாயிகள் இணைந்து நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக 32 ஆவது நாளாகவும் தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட முத்து நகர் விவசாயிகளும் ஜனாதிபதியை சந்தித்து தங்களது விவசாய நிலங்களுக்கான தீர்வை முன்வைக்க கோரி வீதிக்கு இறங்கினர்.
மக்கள் போராட்ட முண்ணனி, அகில இலங்கை விவசாய சம்மேளனம் ஆகியன இணைந்தும் விசேடமாக குறித்த கவனயீர்ப்பை மேற்கொண்டனர்.
------------------------------------------------------------------------------------
Following President Anura Kumara Dissanayake’s arrival at the Chinatown Airport in Trincomalee to participate in an event, Muthu Nagar farmers and Kinniya Van Ela farmers in Trincomalee joined hands to protest against land grabbing.
Muthu Nagar farmers, who were engaged in a continuous Satyagraha protest for the 32nd day in front of the Trincomalee District Secretariat, also took to the streets to meet the President and demand a solution for their agricultural lands.
The People’s Struggle Munnani and the All Sri Lanka Farmers’ Federation also jointly carried out the protest.
------------------------------------------------------------------------------------
ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ත්රිකුණාමලයේ චයිනාටවුන් ගුවන්තොටුපළට උත්සවයකට සහභාගී වීම සඳහා පැමිණීමෙන් පසු, ඉඩම් අත්පත් කර ගැනීමට එරෙහිව විරෝධතා දැක්වීමට මුතු නගර් ගොවීන් සහ කින්නියා වෑන් ඇල ගොවීන් එක්විය.
ත්රිකුණාමලය දිස්ත්රික් ලේකම් කාර්යාලය ඉදිරිපිට 32 වන දිනටත් අඛණ්ඩ සත්යග්රහ විරෝධතාවක නිරත වූ මුතු නගර් ගොවීන් ද ජනාධිපතිවරයා හමුවීමට සහ ඔවුන්ගේ කෘෂිකාර්මික ඉඩම් සඳහා විසඳුමක් ඉල්ලා වීදි බැස ඇත.
මහජන අරගල මුන්නානි සහ සමස්ත ශ්රී ලංකා ගොවි සම්මේලනය ද ඒකාබද්ධව විරෝධතාවය පැවැත්වීය.
(வீடியோ இங்கே )



