அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் மரணம்

அமெரிக்கா மிச்சிகனில் உள்ள பாத் டவுன்ஷிப் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பயணிகள் உயிர் இழந்தனர்.
விமானம் நடுவானில் பறந்த போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.
விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
------------------------------------------------------------------------------------
A small plane crashed and caught fire in Bath Township, Michigan, USA. Three passengers on board the plane died in the accident.
It was revealed that the pilot lost control of the plane while it was flying in mid-air and crashed. As a result, the area was covered in smoke.
The cause of the accident is unknown. An investigation is underway.
------------------------------------------------------------------------------------
ඇමරිකා එක්සත් ජනපදයේ මිචිගන් හි බාත් ටවුන්ෂිප් හිදී කුඩා ගුවන් යානයක් කඩා වැටී ගිනි ගත්තේය. අනතුරින් යානයේ සිටි මගීන් තිදෙනෙකු මිය ගියේය.
ගුවන් යානය මැද පියාසර කරමින් සිටියදී නියමුවාට එහි පාලනය අහිමි වී කඩා වැටුණු බව අනාවරණය විය. එහි ප්රතිඵලයක් ලෙස ප්රදේශය දුමෙන් වැසී තිබුණි.
අනතුරට හේතුව නොදනී. පරීක්ෂණයක් සිදුවෙමින් පවතී.
(வீடியோ இங்கே )



