கனடாவில் இடம்பெற்ற சாலை விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

கனடாவின் ஒட்டாவா நகரில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார்.
“சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் உடனடியாக உயிர் காப்பாற்றும் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். எனினும், சிறுவன் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் 10 வயதுக்குக் குறைவானவர் என்றும், கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஒட்டாவா ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.
“இந்த துயரமான நிகழ்வுக்கான விசாரணை தொடர்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்,” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
------------------------------------------------------------------------------------
A boy has died in an accident in Ottawa, Canada.
"Officers rushed to the spot and immediately performed life-saving measures. However, the boy was later declared dead at the hospital," the police said.
Ottawa Ambulance Service said the boy, who is under 10 years old, was taken to hospital with serious injuries.
"Investigation into this tragic incident is continuing. We offer our deepest condolences to the bereaved family," the police said.
------------------------------------------------------------------------------------
කැනඩාවේ ඔටාවා ප්රදේශයේ සිදුවූ රිය අනතුරකින් පිරිමි දරුවෙකු ජීවිතක්ෂයට පත්ව තිබෙනවා.
"නිලධාරීන් වහාම එම ස්ථානයට ගොස් ජීවිතාරක්ෂක පියවර ගත්හ. කෙසේ වෙතත්, පසුව රෝහලේදී දරුවා මියගොස් ඇති බව ප්රකාශ කරන ලදී," පොලිසිය පැවසීය.
ඔටාවා ගිලන්රථ සේවය පැවසුවේ වයස අවුරුදු 10 ට අඩු පිරිමි ළමයා බරපතල තුවාල ලබා රෝහල් ගත කර ඇති බවයි.
"මෙම ඛේදජනක සිද්ධිය සම්බන්ධයෙන් පරීක්ෂණ අඛණ්ඩව සිදුවෙමින් පවතී. ශෝකයට පත් පවුලේ අයට අපගේ බලවත් ශෝකය ප්රකාශ කරමු," පොලිසිය පැවසීය.
(வீடியோ இங்கே )



