மரண அறிவித்தல் - அமரர் கணபதிப்பிள்ளை செல்லத்துரை (குஞ்சு)
#Jaffna
#Death
#Switzerland
#Lanka4
#ANUTHAPAM
Prasu
3 hours ago

யாழ் கைதடியைப் பிறப்பிடமாகவும் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 15.10.2025 அன்று இறைவனடி எய்தினார். அன்னார் சித்திரா அவர்களின் பாசமிகு கணவரும், கிரிசாந், சுவேதா அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.
(வீடியோ இங்கே )



