இந்தியர்களுக்கு எதிராக இனவெறுப்பு செயலில் ஈடுபட்ட கனேடிய பெண் கைது

#Arrest #Canada #Women #Indian
Prasu
4 hours ago
இந்தியர்களுக்கு எதிராக இனவெறுப்பு செயலில் ஈடுபட்ட கனேடிய பெண் கைது

இந்தியர்களைக் குறிவைத்து இனவெறுப்பு செயலில் ஈடுபட்ட கனேடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் கிரேட்டர் ரொரன்றோ பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஒன்றில், இந்தியர்களை இனரீதியாக மோசமாக விமர்சிக்கும் வாசகம் ஒன்று எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த விடயம் தொடர்பில் Freda Looker-Rilloraza என்னும் 29 வயது கனேடியப் பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

கனடாவில் சமீப காலமாக, இந்தியர்களுக்கு எதிரான இனவெறுப்பு அதிகரித்துவருகிறது. சமீபத்தில், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இனவெறுப்பு தாக்குதலுக்கு உள்ளானார்.

images/content-image/1760632825.jpg

------------------------------------------------------------------------------------

A Canadian woman has been arrested for racist attack on Indians.

A racially offensive message was written at a children's park in the Greater Toronto Area of ​​Canada.

In this case, the police have arrested a 29-year-old Canadian woman named Freda Looker-Rilloraza in connection with the matter.

Racism against Indians has been on the rise in Canada in recent times. Recently, an Indian-origin member of parliament was the victim of a racist attack.

------------------------------------------------------------------------------------

ඉන්දියානුවන්ට ජාතිවාදී ප්‍රහාරයක් එල්ල කිරීම සම්බන්ධයෙන් කැනේඩියානු කාන්තාවක් අත්අඩංගුවට ගෙන තිබේ.

කැනඩාවේ මහා ටොරොන්ටෝ ප්‍රදේශයේ ළමා උද්‍යානයක වාර්ගිකව අපහාසාත්මක පණිවිඩයක් ලියා තිබුණි.

මෙම නඩුවේදී, මෙම කාරණය සම්බන්ධයෙන් පොලිසිය ෆ්‍රෙඩා ලූකර්-රිලෝරාසා නම් 29 හැවිරිදි කැනේඩියානු කාන්තාවක් අත්අඩංගුවට ගෙන තිබේ.

මෑත කාලයේ කැනඩාවේ ඉන්දියානුවන්ට එරෙහි ජාතිවාදය ඉහළ යමින් පවතී. මෑතකදී, ඉන්දියානු සම්භවයක් ඇති පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරයෙකු ජාතිවාදී ප්‍රහාරයකට ගොදුරු විය.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!