ஹென்லி கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டிற்கு பின்னடைவு!

#SriLanka #Passport #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
ஹென்லி கடவுச்சீட்டு தரவரிசையில்   இலங்கை கடவுச்சீட்டிற்கு பின்னடைவு!

ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் சமீபத்திய தரவரிசையில், இலங்கை கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்து உலகில் 98வது இடத்தைப் பிடித்துள்ளது. 

 தற்போதைய இலங்கை கடவுச்சீட்டு உலகில் 41 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கிறது. 

 செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட குறியீட்டில் இலங்கை 97வது இடத்தில் இருந்தது. 2024 ஆம் ஆண்டில் 96வது இடத்தில் இருந்த இலங்கை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் 5 இடங்கள் முன்னேறி 91வது இடத்தைப் பிடித்ததன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!