இலங்கை ஜனாதிபதி அனுர குமாரவின் நாட்டை காப்பாற்றும் தேசிய திட்டம்

#SriLanka #drugs #Country #Project #President
Prasu
3 hours ago
இலங்கை ஜனாதிபதி அனுர குமாரவின் நாட்டை காப்பாற்றும் தேசிய திட்டம்

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழித்து, போதைக்கு அடிமையானவர்களைப் பரந்த மக்கள் பங்கேற்புடன் புனர்வாழ்வளிப்பதை நோக்கமாகக் கொண்ட “ரட்டம எகட – Ratama Ekata – National Operation) எனும் அவசர துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, ஜனாதிபதி அனுரகுமாரவால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தேசிய இலக்கை அடைவதற்காகவே “ரட்டம எகட – தேசிய நடவடிக்கை” திட்டம் தொடங்கப்படவுள்ளது.

இதன் கீழ், பரந்த தகவல் பிரசாரம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை முடக்குதல், போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் வசதிகளை பலப்படுத்துதல், அடிமைத்தனத்திலிருந்து மீள விரும்பும் தனிநபர்களுக்கு ஆதரவளித்தல் ஆகியவை பொதுமக்களின் பங்களிப்புடன் இந்த தேசிய நடவடிக்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.images/content-image/1760560096.jpg

------------------------------------------------------------------------------------

The proposal submitted to the Cabinet by President Anura Kumara has been approved to implement the urgent and rapid program “Ratama Ekata – National Operation” aimed at completely eradicating the drug menace and rehabilitating drug addicts with the participation of the general public.

The “Ratama Ekata – National Operation” program is being launched to achieve this national goal.

Under this, the government plans to successfully implement this national operation with the participation of the general public by creating awareness among the public through a wide information campaign, disrupting drug trafficking networks, strengthening rehabilitation facilities for drug addicts, and supporting individuals who want to recover from addiction.

images/content-image/1760560110.jpg

------------------------------------------------------------------------------------

මත්ද්‍රව්‍ය උවදුර සම්පූර්ණයෙන්ම තුරන් කිරීම සහ මත්ද්‍රව්‍යවලට ඇබ්බැහි වූවන් පුනරුත්ථාපනය කිරීම අරමුණු කරගත් "රට එකට - ජාතික මෙහෙයුම" හදිසි හා කඩිනම් වැඩසටහනක් ක්‍රියාත්මක කිරීම සඳහා ජනාධිපති අනුර කුමාර මහතා විසින් කැබිනට් මණ්ඩලයට ඉදිරිපත් කරන ලද යෝජනාවට අනුමැතිය ලැබී තිබේ.

මෙම ජාතික ඉලක්කය සපුරා ගැනීම සඳහා "රට එකට - ජාතික මෙහෙයුම" වැඩසටහන දියත් කෙරේ.

මේ යටතේ, පුළුල් තොරතුරු ව්‍යාපාරයක් හරහා මහජනතාව දැනුවත් කිරීම, මත්ද්‍රව්‍ය ජාවාරම් ජාල කඩාකප්පල් කිරීම, මත්ද්‍රව්‍යවලට ඇබ්බැහි වූවන් සඳහා පුනරුත්ථාපන පහසුකම් ශක්තිමත් කිරීම සහ ඇබ්බැහි වීමෙන් මිදීමට කැමති පුද්ගලයින්ට සහාය වීම මගින් මහජනතාවගේ සහභාගීත්වයෙන් මෙම ජාතික මෙහෙයුම සාර්ථකව ක්‍රියාත්මක කිරීමට රජය සැලසුම් කරයි.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!