2026ம் ஆண்டு குறித்து பாபா வாங்காவின் கணிப்பு

#War #Lanka4 #Word #Baba_Vanga
Prasu
3 hours ago
2026ம் ஆண்டு குறித்து பாபா வாங்காவின் கணிப்பு

2025ம் ஆண்டு உலகம் பல இயற்கை பேரிடர்கள், விபத்துகள், வர்த்தக போட்டிகள், போர்களால் நிறைந்துள்ளது. 2025 முடிவடைய இன்னும் இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், 2026-ல் நிலைமை மேம்படும் என்று பலர் நம்புகிறார்கள்.

ஆனால், பால்கெரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளன.

பாபா வாங்கா சொன்ன பல விஷயங்கள் நிஜமாகியிருப்பதாகக் கூறப்படும் நிலையில் 2026 குறித்த அவரின் கணிப்பு பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

பாபா வாங்கா கணிப்புப்படி, 2026ம் ஆண்டு நடப்பு ஆண்டை விட மிகவும் மோசமாக இருக்கலாம்.

உலகப் பொருளாதாரம் சரிவடையும் அபாயம் உள்ளது. சர்வதேச சந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொருளாதார மந்தநிலை ஏற்படும்.

பணம் மற்றும் டிஜிட்டல் நாணயங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடையும். ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு இந்த நிலைமை மேலும் கடினமானதாக மாறலாம்.

இதன் உச்சமாக 2026ல் உலக நாடுகளுக்கு இடையே ஒரு போர் நடக்கும் என்று பாபா வாங்கா எச்சரித்துள்ளார். அவர் கூறிய இந்தப் போரே மூன்றாம் உலகப் போராக மாறக்கூடும் என்று பலர் அஞ்சுகின்றனர்.

images/content-image/1760554109.jpg

------------------------------------------------------------------------------------

The year 2025 is full of many natural disasters, accidents, trade conflicts, and wars. With only two and a half months left to the end of 2025, many believe that the situation will improve in 2026.

However, the predictions of the Bulgarian prophetess Baba Vanga are worrying.

While many of the things that Baba Vanga said are said to have come true, her prediction for 2026 is being talked about a lot.

According to Baba Vanga's prediction, 2026 may be much worse than the current year.

There is a risk of a global economic collapse. International markets will be severely affected and an economic recession will occur.

The value of money and digital currencies will fall sharply. This situation may become even more difficult for countries that are already in financial crisis.

Baba Vanga has warned that a war between the world's countries will take place in 2026. Many fear that this war he spoke of could turn into World War III.

images/content-image/1760554262.jpg

------------------------------------------------------------------------------------

2025 දී ලෝකය බොහෝ ස්වාභාවික විපත්, අනතුරු, වෙළඳ ගැටුම් සහ යුද්ධ වලින් පිරී ඇත. 2025 දී මාස දෙකහමාරක් පමණක් ඉතිරිව ඇති බැවින්, 2026 දී තත්වය යහපත් අතට හැරෙනු ඇතැයි බොහෝ දෙනා විශ්වාස කරති.

කෙසේ වෙතත්, බල්ගේරියානු අනාගතවක්තෘවරියක් වන බාබා වැන්ගාගේ අනාවැකි කනස්සල්ලට කරුණකි.

බාබා වැන්ගා පැවසූ බොහෝ දේ සැබෑ වී ඇති බව පැවසුවද, 2026 සඳහා ඇගේ අනාවැකි බොහෝ සෙයින් කතාබහට ලක් වේ.

බාබා වැන්ගාගේ අනාවැකිවලට අනුව, 2026 වත්මන් වසරට වඩා බෙහෙවින් නරක විය හැකිය.

ගෝලීය ආර්ථික බිඳවැටීමේ අවදානමක් පවතී. ජාත්‍යන්තර වෙළඳපොළවල් දැඩි ලෙස බලපානු ඇති අතර ආර්ථික අවපාතයක් ඇති වේ.

මුදල් සහ ඩිජිටල් මුදල්වල වටිනාකම තියුනු ලෙස පහත වැටෙනු ඇත. දැනටමත් මූල්‍ය අර්බුදයක සිටින රටවලට මෙම තත්වය තවත් දුෂ්කර විය හැකිය.

2026 දී ලෝකයේ රටවල් අතර යුද්ධයක් ඇති වන බවට බාබා වැන්ගා අනතුරු අඟවා තිබේ. ඔහු කතා කළ මෙම යුද්ධය තුන්වන ලෝක යුද්ධයක් බවට පත්විය හැකි යැයි බොහෝ දෙනෙක් බිය වෙති.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!