பிரித்தானியாவின் Reform கட்சியின் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆப்கானியருக்கு சிறைத்தண்டனை

Reform UK கட்சியின் தலைவர் நைகல் ஃபராஜ் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2024 அக்டோபரில் வெளியிடப்பட்ட டிக்டோக் வீடியோவில் ஃபராஜ் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக லண்டனின் சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் ஃபயாஸ் கான் மீது கடந்த வாரம் குற்றம் சாட்டப்பட்டது.
குறித்த டிக்டோக் காணொளியில் ஸ்வீடனில் இருந்து பிரித்தானியாவிற்கான பயணம் தொடர்பில் ஃபயாஸ் கான் ஆவணப்படுத்தியிருந்தார்.
இந்த வழக்கில், ஃப்ராஜ் வெளியிட்டுள்ள கருத்து ஒன்றிற்காக ஃபயாஸ் கான் பதிலளித்திருந்தாதாகவும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஃபயாஸ் கானின் மிரட்டலில் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் ஃபராஜ் நீதிமன்றத்தில் தரவுகளை சமர்ப்பித்துள்ளார். ஆனால், தமது காணொளி உண்மையில் அச்சுறுத்தும் வகையில் இருக்கவில்லை என ஃபயாஸ் கான் மறுத்துள்ளார்.
------------------------------------------------------------------------------------
An Afghan national has been sentenced to five years in prison for making death threats against Reform UK leader Nigel Farage.
Fayaz Khan was charged last week at Southwark Crown Court in London with making death threats against Farage in a TikTok video posted in October 2024.
In the TikTok video, Fayaz Khan documented his journey from Sweden to the UK.
In the case, lawyers said Fayaz Khan was responding to a comment made by Farage.
Farage told the court that he was shocked by Fayaz Khan’s threats. However, Fayaz Khan denied that his video was in any way threatening.
------------------------------------------------------------------------------------
ප්රතිසංස්කරණ එක්සත් රාජධානියේ නායක නයිජල් ෆරාජ්ට එරෙහිව මරණ තර්ජන එල්ල කිරීම සම්බන්ධයෙන් ඇෆ්ගන් ජාතිකයෙකුට වසර පහක සිර දඬුවමක් නියම කර තිබේ.
2024 ඔක්තෝම්බර් මාසයේදී පළ කරන ලද ටික්ටොක් වීඩියෝවකින් ෆරාජ්ට එරෙහිව මරණ තර්ජන එල්ල කිරීම සම්බන්ධයෙන් ෆයාස් ඛාන්ට පසුගිය සතියේ ලන්ඩනයේ සවුත්වාර්ක් ක්රවුන් උසාවියේදී චෝදනා එල්ල විය.
ටික්ටොක් වීඩියෝවේ, ෆයාස් ඛාන් ස්වීඩනයේ සිට එක්සත් රාජධානියට ගිය ගමන ලේඛනගත කළේය.
නඩුවේදී, ෆයාස් ඛාන් ෆරාජ් විසින් කරන ලද ප්රකාශයකට ප්රතිචාර දක්වන බව නීතිඥවරු පැවසූහ.
ෆයාස් ඛාන්ගේ තර්ජනවලින් තමා කම්පනයට පත් වූ බව ෆයාස් ඛාන් අධිකරණයට පැවසීය. කෙසේ වෙතත්, ඔහුගේ වීඩියෝව කිසිදු ආකාරයකින් තර්ජනාත්මක නොවන බව ෆයාස් ඛාන් ප්රතික්ෂේප කළේය.
(வீடியோ இங்கே )



