கனடாவில் கட்டிடத்தில் ஏற்பட்ட வாயு வெடிப்பு - ஏழு தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

#Canada #Hospital #Blast #Building #Chemical
Prasu
7 hours ago
கனடாவில் கட்டிடத்தில் ஏற்பட்ட வாயு வெடிப்பு - ஏழு தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கனடாவின் நோர்த் யார்க் பகுதியில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிப்பில் ஏழு தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

இதில் நான்கு பேரின் நிலை மிகக் கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எஸ்தர் ஷைனர் புல்வர்ட் மற்றும் மெக்மகான் டிரைவ் சந்திக்கும் இடத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் கிடைக்கப் பெற்றதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“வாயு வெடிப்பு ஏற்பட்டதாக எங்களிடம் தகவல் வந்தது. சிலர் எரி காயங்களுடன் இருந்தனர். ஆனால், எங்கள் குழு வந்தபோது கட்டிடத்தில் தீ இல்லை என தடொரொண்டோ தீயணைப்பு சேவை அதிகாரி பால் ஓ’பிரையன் தெரிவித்துள்ளார்.

வெடிப்பு கட்டிடத்தின் 22ம் மாடியில் உள்ள பென்ட்ஹவுஸ் மெக்கானிக்கல் அறையில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில் இருந்த நான்கு தொழிலாளர்கள் தீவிர காயங்களுடன், மேலும் மூன்று பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

images/content-image/1760513390.jpg

------------------------------------------------------------------------------------

Seven workers were injured in an explosion at a building under construction in North York, Canada.

Four of them are in critical condition, officials said.

Fire officials said they received reports of an explosion at a building at the intersection of Esther Shiner Boulevard and McMahon Drive.

“We received reports of a gas explosion. There were some people with burns. However, when our crews arrived, there was no fire in the building,” said Toronto Fire Service Chief Paul O’Brien.

The explosion is reported to have occurred in the penthouse mechanical room on the 22nd floor of the building.

Four workers were hospitalized with serious injuries and three others with minor injuries.

images/content-image/1760513406.jpg

------------------------------------------------------------------------------------

මැලගස්කරයේ රාජ්‍ය බලය හමුදා ජෙන්ඩර්මරි සහ ජාතික පොලිසියේ සාමාජිකයින්ගෙන් සැදුම්ලත් හමුදා කවුන්සිලයක් විසින් අත්පත් කරගෙන ඇති බව මැලගස්කර හමුදා නිලධාරි කර්නල් මයිකල් රැන්ඩ්‍රියනිරිනා නිවේදනය කළේය.

මැලගසි ජනතාවගේ කැමැත්ත සපුරාලීම සඳහා ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාව අත්හිටුවා ඇති බවත් නව ජාතික ව්‍යුහයන් ස්ථාපිත කර ඇති බවත් රැන්ඩ්‍රියනිරිනා පැවසීය.

සෙනෙට් සභාව, ශ්‍රේෂ්ඨාධිකරණය ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා අධිකරණය සහ ජාතික ස්වාධීන මැතිවරණ කොමිසම ඇතුළු ප්‍රධාන රාජ්‍ය ආයතන විසුරුවා හැරීම ද ඔහු නිවේදනය කළේය.

මැඩගස්කරයේ ගැඹුරු දේශපාලන අර්බුදයක් මධ්‍යයේ, ජනාධිපති ඇන්ඩ්‍රි රාජොයිලිනා ධුරයෙන් ඉවත් කිරීමට පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් ඡන්දය ප්‍රකාශ කර තිබේ.

ව්‍යවස්ථාදායකය විසුරුවා හැරීමේ ජනාධිපතිවරයාගේ නියෝගය නොතකා පාර්ලිමේන්තුව ඡන්දය පැවැත්වීය.

පසුගිය සති කිහිපය තුළ, රටේ විදුලි අර්බුදය සහ ජල හිඟය හේතුවෙන් 'ජෙනරල්-ඉසෙඩ්' තරුණ කණ්ඩායම් විරෝධතා දක්වමින් සිටින අතර, ජනාධිපතිවරයා ඉල්ලා අස්වන ලෙස ඉල්ලා විරෝධතා මාලාවක් ද පවත්වති.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!