பராமரிப்பு இல்லாமல் உள்ள ஆரியகுளம்: தியாகி கவலை

#SriLanka #Jaffna #Lanka4
Mayoorikka
4 hours ago
பராமரிப்பு இல்லாமல் உள்ள ஆரியகுளம்: தியாகி கவலை

யாழ்ப்பாணம் ஆரிய குளம் புனரமைப்பு பணிகளுக்கு TCT அறக்கட்டளை நிறுவுனர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்களினால் மூன்று கோடி ரூபா வழங்கப்பட்டது.

 இந்தநிலையில் தற்பொழுது ஆரியகுளம் பராமரிப்பு இல்லாமல் துப்பரவு அற்று காணப்படுவதாக அவர் விசனம் தெரிவித்துள்ளார். இனிமேல் இவ்வாறான பராமரிப்பு புனரமைப்பு பணிகளுக்கு நிதி வழங்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!