பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசில் கனேடியர்

#Canada #economy #Nobel #Prize #2025
Prasu
3 hours ago
பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசில் கனேடியர்

2025ம் ஆண்டுக்கான பொருளாதார துறைக்கான நோபல் பரிசு கனேடிய பொருளாதார நிபுணர் பீட்டர் ஹவிட் (Peter Howitt), நெதர்லாந்தின் ஜோயல் மோகிர் (Joel Mokyr) மற்றும் பிரெஞ்சு நாட்டு பிலிப் ஆகியோன் (Philippe Aghion) ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் “புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக” இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது என் வாழ்க்கையின் கனவு நனவான தருணம் என பீட்டர் ஹவிட் தெரிவித்துள்ளார். அதிகாலை நேரத்தில் ஒரு ஸ்வீடன் செய்தியாளர் அவரது மனைவியின் தொலைபேசிக்கு அழைத்து தகவலை தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

கமிட்டியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்னரே எனக்குத் தெரிந்துவிட்டது. இன்று முழுவதும் தொலைபேசி அழைப்புகளைப் பதிலளிப்பதில் கழியப்போகிறது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஹவிட் மற்றும் ஆகியோன் இருவரும் கணிதப் பயன்பாட்டின் மூலம் பொருளாதாரத்தில் முக்கியமான “படைப்பாற்றல் அழிவு” (Creative Destruction) என்ற கொள்கையை விளக்கினர்.

images/content-image/1760427429.jpg

------------------------------------------------------------------------------------

economist Peter Howitt, Dutch economist Joel Mokyr and French economist Philippe Aghion for their work on the development of innovative economies.

The prize was awarded to Peter Howitt, Dutch economist Joel Mokyr and French economist Philippe Aghion for their work on the development of innovative economies, the announcement said.

Howitt said it was a "dream come true" for him. He said a Swedish journalist called his wife's phone in the early hours of the morning.

"I knew before the committee's official announcement. I'm going to spend the whole day answering phone calls," he said. Howitt and Aghion explained the important principle of "creative destruction" in economics through the use of mathematics.

North Korea, one of the nuclear-armed countries, showed off its latest Hwasong-20 missile to the world.

images/content-image/1760427444.jpg

------------------------------------------------------------------------------------

ලන්දේසි ආර්ථික විද්‍යාඥ ජොයෙල් මොකිර් සහ ප්‍රංශ ආර්ථික විද්‍යාඥ පිලිප් අගියන් යන දෙදෙනාටම ප්‍රදානය කර ඇත.

නව්‍ය ආර්ථිකයන් සංවර්ධනය කිරීම සඳහා කළ සේවය වෙනුවෙන් පීටර් හොවිට්, ලන්දේසි ආර්ථික විද්‍යාඥ ජොයෙල් මොකිර් සහ ප්‍රංශ ආර්ථික විද්‍යාඥ පිලිප් අගියන් යන දෙදෙනාටම මෙම ත්‍යාගය ප්‍රදානය කර ඇති බව නිවේදනයේ සඳහන් වේ.

එය තමාට "සිහිනයක් සැබෑ වීමක්" බව හොවිට් පැවසීය. උදෑසන ස්වීඩන් මාධ්‍යවේදියෙකු තම බිරිඳගේ දුරකථනයට කතා කළ බව ඔහු පැවසීය. "කමිටුවේ නිල නිවේදනයට පෙර මම දැන සිටියෙමි.

මම මුළු දවසම දුරකථන ඇමතුම්වලට පිළිතුරු දීමට යනවා," ඔහු පැවසීය. ගණිතය භාවිතයෙන් ආර්ථික විද්‍යාවේ "නිර්මාණාත්මක විනාශය" පිළිබඳ වැදගත් මූලධර්මය හොවිට් සහ අගියන් පැහැදිලි කළහ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!