தங்கப் புறாவை ட்ரம்பிடம் ஒப்படைத்த இஸ்ரேல்!
#SriLanka
#Israel
#Trump
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago

இஸ்ரேலில்அமைதி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்காக ட்ரம்பிற்கு இஸ்ரேலின் மிக உயர்ந்த விருதும், பதக்கமும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி ட்ரம்பிற்கு அமைதிக்கான தங்க புறாவொன்றை பரிசளித்து இஸ்ரேல் மகிழ்வித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



